தமிழ்ச்சுவை என்பது தமிழில் உரையாடலின் சுவையும் மக்களுக்கான பயனுள்ள செய்திகளையும் இங்கே தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். நானும் எனது முயற்சிகளும் வெற்றிபெற இறைவனை வணங்கி இந்த சிறுவலையகம் எல்லா தமிழ் நெஞ்செங்களுக்கும் உதவவேண்டும் என்ற நோக்கோடு எழுதஉள்ளேன்.
எனக்கும் தமிழுக்கும் இருந்த தொடர்பு நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடர்கிறது. இதை தொடர்ந்து செய்ய என்னுடைய நேரத்தை செலவிட இருக்கிறேன். என்றென்றும் நட்ரியுடன் கை.க.சோழன்.
No comments:
Post a Comment